உ. இலட்சுமிகாந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உ. இலட்சுமிகாந்தன்
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2 மே 2021 – -
முன்னையவர்எம். கந்தசாமி
தொகுதிஏம்பலம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
வாழிடம்(s)ஏம்பலம், புதுச்சேரி
முன்னாள் கல்லூரிஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தொழில்ஓய்வு பெற்ற அரசு ஊழியர்

உ. இலட்சுமிகாந்தன் (U. Lakshmikandhan) என்பவர் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரசைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி பாகூர் கொம்யூனைச் சார்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் எம். கந்தசாமியை 2,240 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ariankuppam Election Result 2021 Live Updates: R Baskar alias Datchanamourtty of AINRC Wins". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  2. "Puducherry Election Results 2021: Full list of winners". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  3. "Puducherry Election Results 2021: NDA on Course to Form Govt, Wins 13 Seats and Leading in 2". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  4. "U. Lakshmikandhan (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  5. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=உ._இலட்சுமிகாந்தன்&oldid=3197876" இலிருந்து மீள்விக்கப்பட்டது