உஷா ராணி மொண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உஷா ராணி மொண்டல்
ঊষা রানী মণ্ডল
மினகன் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2011 – தற்போது வரை
முன்னவர் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

உஷா ராணி மொண்டல் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்காள சட்டமன்றத்தில் மினகன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2] அவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு அரசியல்வாதி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. List of Winners in West Bengal 2011
  2. List of Winners in West Bengal 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_ராணி_மொண்டல்&oldid=3097013" இருந்து மீள்விக்கப்பட்டது