உள்ளடக்கத்துக்குச் செல்

உஷா மல்கோத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஷா மல்கோத்ரா
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1980–1986
தொகுதிஇமாச்சலப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-08-06)6 ஆகத்து 1933
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

உஷா மல்கோத்ரா (Usha Malhotra)(பிறப்பு ஆகத்து 6,1933) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் மேனாள் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைவில் இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இமாச்சலப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1980 முதல் 1986 வரை உறுப்பினராக இருந்தார்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. Retrieved 22 November 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. p. 146. Retrieved 22 November 2017.
  3. Joginder Kumar Chopra (1 January 1993). Women in the Indian Parliament: A Critical Study of Their Role. Mittal Publications. pp. 232–. ISBN 978-81-7099-513-5. Retrieved 23 November 2017.
  4. Sûrya India. A. Anand. 1980. p. 63. Retrieved 23 November 2017.
  5. India. Parliament. Rajya Sabha. Secretariat (2003). Women members of Rajya Sabha. Rajya Sabha Secretariat. p. 123. Retrieved 23 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_மல்கோத்ரா&oldid=4241037" இலிருந்து மீள்விக்கப்பட்டது