உஷா தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஷா தாகூர்
Usha Thakur 2.jpg
2013 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் உஷா தாகூர்
இந்தூர்-3 தொகுதியின்
Member of the மத்திய பிரதேச சட்டமன்றம் Assembly
முன்னவர் அஸ்வினி ஜோஸி
தனிநபர் தகவல்
பிறப்பு 3 பெப்ரவரி 1966 (1966-02-03) (அகவை 56)
இந்தூர், மத்திய பிரதேசம்
அரசியல் கட்சி பாரதீய ஜனதா கட்சி
இருப்பிடம் இந்தூர்
சமயம் இந்து சமயம்

உஷா தாகூர் (பிறப்பு : 3 பெப்ரவரி 1966) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை பெண் உறுப்பினரும் ஆவார். பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் இந்தோர்-3 சட்டசபைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

உஷா தாகூர் இந்தூரிலுள்ள சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். குழந்தைப்பருவம் முதலே இவர் கவிதைகள் மற்றும் இந்தி இலக்கியங்களில் ஆர்வம் காட்டி வந்தார். பின்னர் எம்.ஏ. பட்டம் பெற்றார். சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பஜனைப் பாடல்கள் பாடுகிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-12-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.dnaindia.com/india/report-i-dream-to-make-every-woman-self-reliant-bjp-candidate-usha-thakur-1919627
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_தாகூர்&oldid=3545404" இருந்து மீள்விக்கப்பட்டது