உள்ளடக்கத்துக்குச் செல்

உஷா சிரோகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஷா சிரோகி
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
நவம்பர் 2020 – மார்ச்சு 2022
முன்னையவர்வீரேந்திர சிங் சிரோகி
பின்னவர்பிரதீப் குமார் சொளத்ரி
தொகுதிபுலந்தசகர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1952 (1952-01-01) (அகவை 73)
பாக்பத், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்வீரேந்திர சிங் சிரோகி

உஷா சிரோகி (Usha Sirohi)(பிறப்பு 1 ஜனவரி 1952) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேசச் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த அரசியல்வாதி. உஷா சிரோகி 17ஆவது உத்தரப் பிரதேசச் சட்டமன்றத்தில் உறுப்பினராக (மார்ச் 2017-மார்ச் 2022) புலந்த்சகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பணியாற்றினார்.[1][2][3] இவரது கணவர் மறைந்த வீரேந்திர சிங் சிரோகி ஆவார்.[4][5][6] இவர் சூன் 7,1971 அன்று வீரேந்திர சிங்கை மணந்தார்.[3] 2017-இல் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் புலந்த்சகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த உஷாவின் கணவர் வீரேந்திர சிங் மரணமடைந்ததால் 2020-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு 86,879 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இத்தேர்தலில் முகமது யூனுஸை 21,702 வாக்குகள் வித்தியாசத்தில் உஷா தோற்கடித்தார்.[7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Goyal, Rahul. "BJP की उषा सिरोही ने फहराया जीत का परचम, बसपा के हाजी यूनुस को 22 हजार वोटों से हराया". Oneindia.
  2. Kumar, Prashant (2020-11-10). "बीजेपी की उषा सिरोही ने बसपा के हाजी यूनुस को बड़े अंतर से हराया". News18 India (in இந்தி). Retrieved 2023-01-22.
  3. 3.0 3.1 "Members of Legislative Assembly Bio Data". Uttar Pradesh Legislative Assembly.
  4. Dabas, Harveer. "UP bypoll: 2 women MLAs to carry forward legacy of their husbands". https://timesofindia.indiatimes.com/city/meerut/up-bypoll-2-women-mlas-to-carry-forward-legacy-of-their-husbands/articleshow/79156291.cms. 
  5. Bhardwaj, Tamanna (2020-10-16). "दिवंगत MLA की पत्नी को बुलंदशहर सीट से टिकट मिलने पर BJP में उठे बगावत के सुर". Punjab Kesari. Retrieved 2023-01-22.
  6. Tripathi, Pooja. "बुलंदशहर की सदर सीट पर इन दो उम्मीदवारों में है कांटे की टक्कर, जानिए इनके बारे में". Amar Ujala (in இந்தி). Retrieved 2023-01-22.
  7. Sharma, Praveen. "बुलंदशहर में BJP की बड़ी जीत, उषा सिरोही ने BSP को 21 हजार वोटों से हराया". Live Hindustan (in hindi). Retrieved 2023-01-22.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "BULANDSHAHR ASSEMBLY BY ELECTION RESULTS (2020)". Oneindia.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_சிரோகி&oldid=4379649" இலிருந்து மீள்விக்கப்பட்டது