உள்ளடக்கத்துக்குச் செல்

உஷா கெகர் லுத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஷா கெகர் லுத்ரா
பிறப்பு1932 (அகவை 91–92)
தேசியம்Indian
துறைநோயியல்
உயிரணு உயிரியல்
கல்விலேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம்
விருதுகள்பத்மசிறீ

உஷா கெகர் லுத்ரா (Usha Kehar Luthra)(பிறப்பு 1932) என்பவர் இந்திய நோயியல் நிபுணர் மற்றும் உயிரணு உயிரியல் நிபுணர் ஆவார். இவர் 1992ஆம் ஆண்டு பத்மசிறீ விருதைப் பெற்றார்.[1]

வாழ்க்கை

[தொகு]

உஷா கெகர் லுத்ரா தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியிலும், ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்திலும் மருத்துவப் பட்டம் பெற்றார். உஷா கெகர் லுத்ரா இந்திய தேசிய அறிவியல் கழகம்[2] மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் உறுப்பினராக உள்ளார்.[3]

வெளியீடு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  2. "INSA". Archived from the original on 2016-08-12. பார்க்கப்பட்ட நாள் 2016-05-13.
  3. "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_கெகர்_லுத்ரா&oldid=3791510" இலிருந்து மீள்விக்கப்பட்டது