உவுளர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உவுளர் ஏரி
Wular Lake
جھیل ولر
Wular Lake.jpg
உவுளர் ஏரி
அமைவிடம்சம்மு காசுமீர்,  இந்தியா
ஆள்கூறுகள்34°20′N 74°36′E / 34.333°N 74.600°E / 34.333; 74.600ஆள்கூறுகள்: 34°20′N 74°36′E / 34.333°N 74.600°E / 34.333; 74.600
முதன்மை வரத்துஜீலம் ஆறு
முதன்மை வெளிப்போக்குஜீலம் ஆறு
வடிநில நாடுகள் இந்தியா
அதிகபட்ச நீளம்16 km (9.9 mi)
அதிகபட்ச அகலம்9.6 km (6.0 mi)[1]
Surface area12 to 100 sq mi (31 to 259 km2)
அதிகபட்ச ஆழம்14 m (46 ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்1,580 m (5,180 ft)
Islandsஜைனுல் மெலிந்தா
Settlementsபண்டிபோரா
Invalid designation
தெரியப்பட்டது23 மார்ச்சு 1990

உவுளர் ஏரி அல்லது வுலர் ஏரி (Wular Lake) இது, ஆசியா கண்டத்தில் இருக்கும் மிகப் பெரிய நன்னீர் ஏரியாகும். சம்மு காசுமீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள இது, கண்டத்தட்டு நகர்வியல் செயல்பாடு மூலம் உருவாகியுள்ளது. மேலும், பீர் பஞ்சல் தொடரில் உற்பத்தியாகி ஜீலம் ஆறு இந்த ஏரியின் வழியாக பாய்ந்து பாக்கிஸ்தானை அடைகிறது. ஏரியின் அளவு காலநிலைக்கு ஏற்ப 12 - 100 சதுரமைல் (30 - 260 சதுர கிலோமீட்டர்) மாறுபடுகிற, இந்த ஏரியின் கரையில், 1950 களில் உருவாக்கப்பட்ட வில்லோ தோட்டங்களின் விளைவாக வறண்டு கொண்டு வருவதாக கருதப்படுகிறது.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Slide 1" (PDF). பார்த்த நாள் 2012-11-07.
  2. Wular Lake (India)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உவுளர்_ஏரி&oldid=2405858" இருந்து மீள்விக்கப்பட்டது