உவயாகில்
உவயாகில் | |
---|---|
நகரம் | |
சான்டியாகோ டெ உவயாகில் | |
![]() மேல் இடது: கலங்கரை விளக்கின் இரவுக் காட்சி, மேல் வலது:சான்டா அனா ஹில்லிலிருந்து மாலேகான் சைமன் நகரமையத்தின் காட்சி, மேல் இரண்டாம் வலது:உவயாகில் பெருநகரத் தேவாலயம், நடு இடது:உவயாகில் நகர அலுவலகம், நடு வலது:மாலேகான் 2000இலிருந்து அக்டோபர் புது நிழற்சாலை (அவேனிடா நியுவே டெல் ஓக்டோபர்) காட்சி , கீழ் இடது:கார்மென் ஹில்சு காட்சி, கீழ் வலது:உவாசாசு ஆறும் உவயாகில் தேசிய ஒற்றுமைப் பாலமும் | |
அடைபெயர்(கள்): லா பெர்லா டெல் பசிபிகோ தமிழ்: பசிபிக்கின் முத்து | |
குறிக்கோளுரை: போர் உவயாகில் இன்டிபென்டியன்ட் தமிழ்: சுதந்திரமான உவயாகில்லிற்கு | |
நாடு | எக்குவடோர் |
மாகாணம் | உவாசாசு |
மாவட்டம் (கேன்டன்) | உவயாகில் |
குடியேற்றம் | 1547 |
விடுதலை | 1820 |
அரசு | |
• மேயர் | ஜேய்ம் நெபோட் |
• துணை-மேயர் | டொமெனிகா டபாச்சி |
பரப்பளவு | |
• நகரம் | 344.5 km2 (133.01 sq mi) |
• நிலம் | 316.42 km2 (122.17 sq mi) |
• நீர் | 28.08 km2 (10.84 sq mi) |
• Metro | 2,493.86 km2 (962.88 sq mi) |
ஏற்றம் | 4 m (13.2 ft) |
மக்கள்தொகை (2014) | |
• நகரம் | 3,500,000 |
• அடர்த்தி | 10,000/km2 (26,000/sq mi) |
• பெருநகர் | 5,000,000 |
நேர வலயம் | எக்குவடோர் நேரம் (ஒசநே-5) |
அஞ்சல் குறியீடு | 090101 to 090158 |
தொலைபேசி குறியீடு | (+593) 4 |
வாகனப் பதிவு | G |
வானிலை | வெப்பமண்டல சவான்னா வானிலை (Aw) |
இணையதளம் | www.guayaquil.gob.ec |

உவயாகில் (Guayaquil, [ɡwaʝaˈkil]), அலுவல்முறையாக சான்டியாகோ டெ உவயாகில் ([St. James of Guayaquil] error: {{lang-xx}}: text has italic markup (உதவி)) எக்குவடோரின் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள்தொகை உடையதுமான நகரமாகும். இங்கு பெருநகரப் பகுதியில் ஏறத்தாழ 2.69 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். நாட்டின் முதன்மைத் துறைமுகமாகவும் இது விளங்குகின்றது. எக்குவடோரின் மாகாணமான உவாசாசின் தலைநகரமாகவும் தனது பெயரைத் தாங்கிய மாவட்டத்தின் (கேன்டன்) தலைமையிடமாகவும் விளங்குகின்றது.
அமைதிப் பெருங்கடலின் உவயாகில் வளைகுடாவில் கலக்கின்ற உவாசாசு ஆற்றின் மேற்குக் கரையில் உவயாகில் அமைந்துள்ளது.
வெளி இணைப்புகள்[தொகு]
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Guayaquil
- Municipalidad de Guayaquil