உவணகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உவணகிரி[தொகு]

இத்தலத்தில் உள்ள மலையை உவணகிரி என்று அழைத்தனர்.உவணம் + கிரி, உவணம் - கழுகு, கிரி- மலை. கழுகுமலை

சோமயாகப் பெருங்காவியம்[தொகு]

இந்நூல் இத்தலத்தை கழுகுக் கொடி பறக்கின்ற மாட மாளிகையுடைய கழுகுமலைப்பேரூர் என்னும் பொருளில் "உவணவான் கொடி மாடமாமலை " என்றும், "கழுகுக் கொடி மாடமலை " என்றும் குறிப்பிடுகிறது.

மேற்கோள்[தொகு]

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் திருமால் கோயிலை "உவணச் சேவல் உயர்ந்தோன் நியமமும் " என்று குறிப்பிடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உவணகிரி&oldid=2419181" இருந்து மீள்விக்கப்பட்டது