உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உழவுக்கும் உண்டு வரலாறு
‎உழவுக்கும் உண்டு வரலாறு
நூலாசிரியர்கோ. நம்மாழ்வார்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைவிவசாயம்
வெளியீட்டாளர்விகடன் பிரசுரம்
வெளியிடப்பட்ட நாள்
2012

உழவுக்கும் உண்டு வரலாறு வேளாண்மைப் பற்றிய தகவல்களை வரலாறாக இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவும் நூல். இயற்கை விஞ்ஞானி டாக்டர் கோ.நம்மாழ்வார் எழுதி விகடன் பிரசுரம் மூலம் வெளி வந்த புத்தகம். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் போன்றவற்றின் தாக்குதல்களையும் அதன் விளைவுகளையும் இதில் குறிப்பிடுகிறார்.