உழவில்லா உழவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உழவிலா உழவு (No-till farming) உழவிலா உழவுக்கு பூஜ்ய உழவு என்று மற்றுமொரு பெயர் உண்டு. இம்முறையில் மண்ணை உழவு செய்யாமல் விவசாயம் செய்வதாகும். மண்ணை தொந்திரவு செய்யாததால் அதில் நுண்ணுயிர் பெருக்கம் ஏற்பட்டு மண்ணில் அங்கக அளவு அதிகரிப்பதால், மண்ணின் நீர் பிடிப்புதிறன் அதிகரிக்கின்றது.மண்ணில் உயிரியல் ஊட்டம் அதிகரிக்கிறது.[சான்று தேவை] 1940 ம் ஆண்டு உழவில்லா உழவு என்ற முறையை எட்வர்டு எச் ஃபல்க்னர் என்ற ஆராய்ச்சியாளர் தொடங்கினார். [1] அமெரிக்காவில் இம் முறை பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. இம் முறையில் செலவு குறைவு.[2]

சான்றுகள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உழவில்லா_உழவு&oldid=3235743" இருந்து மீள்விக்கப்பட்டது