உள்ளடக்கத்துக்குச் செல்

உள் காதுக்குழாய் நீக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள் காதுக்குழாய் நீக்கல்
சிறப்புகாது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்.

உள் காதுக்குழாய் நீக்கல் (Labyrinthectomy) என்பது உள் காதில் உள்ள உள் காதுக்குழாயின் செயல்பாட்டைக் குறைக்கப் பயன்படும் ஒரு செயல்முறையாகும்.[1] அறுவைசிகிச்சை அல்லது இரசாயன முறையில் இச்செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. மெனியர் நோய்க்கு சிகிச்சை அளிக்க உள் காதுக்குழாய் நீக்கம் செய்யப்படலாம்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Snow, James Byron; Ballenger, John Jacob (2009). Ballenger's Otorhinolaryngology: Head and Neck Surgery (in ஆங்கிலம்). PMPH-USA. p. 179. ISBN 9781550093377.
  2. Pullens, B; van Benthem, PP (16 March 2011). "Intratympanic gentamicin for Ménière's disease or syndrome.". The Cochrane Database of Systematic Reviews (3): CD008234. doi:10.1002/14651858.CD008234.pub2. பப்மெட்:21412917.