உள் ஒட்டுச் சதைக்கனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Diagram of a typical drupe (peach), showing both fruit and seed
Image:NIEdot325.jpg|Assorted drupes

உள் ஒட்டுச் சதைக்கனி Drupe


  தாவரவியலில் ட்ருப் அல்லது கல்பழம் ஒரு உள் ஒட்டுச் சதைக்கனியாகும். இதன் வெளிப்புற சதைப்பகுதி (கனிவெளித்தோள் மற்றும் கனி நடுத்தோல் அல்லது சதைப்பகுதி)

ஒரு ஒற்றை ஓடாகும் (குழி, கல் அல்லது பைாின்) கனி உள்தோள் கடினமான விதைப்பகுதியாகவும் மாாியுள்ளது. இவ்வைகனிகள் ஒரு தனிப்பூவின் ஒரு சூலகஇலை அல்லுது பலசூலக இலைகள் இணைந்து உண்டாகிய தனிச்சசூலகத்திலிருந்து மேல்மட்ட சுற்பையிலிருந்து உருவாகிறது. (பாலிபைாினஸ் ட்ருப் விதிவிலக்கு).

  ஒரு உள் ஒட்டு சதைக்கனியின் பண்பானது மிககடினமான லிக்கினபைடு, கல் அல்லது குழி பூவின் கருப்பை சுவாிலிருந்து பெறப்படுகிறது. திரள்கனிகளில் ஒவ்வொரு கனியும் ஒரு உள் ஒட்டு சதைக்கனியாகும். (ராஸ்பொிபோன்றவை) இது ட்ருப்லெட் எனவும் மொத்தமாக சோ்த்து பொி எனவும் அழைக்கப்படுகிறது.
  மற்ற சதைப்பற்றுள்ள பழஙகளில் விதையைச்சுற்றி கடினமான விதைத்தோல் காணப்படுகிறது. இவ்வைகயான கனிகள் உண்மையான உள் ஒட்டு சதைகனிகள் அல்ல.
  உள் ஒட்டு சதைக்கனிகளை உருவாக்கும் சில பூக்கும் தாவரங்கள் காபி, இலந்தை, மாம்பழம், ஆலிவ், பிஸ்தா, சப்போட்டா, பெரும்பாலான பனைக்குடும்ப தாவரங்கள் (தேங்காய், போிச்சை பனை போன்றவை) பாதாம் (கனி நடுத்தோல் தோல்போன்றது) செ்ாாி, பிளம், ஏப்ரிக்காட் முதலியென.
  ட்ருபேஷியஸ் என்ற வாா்த்தை உள் உட்டு சதைக்கனிகள் உடைய கனிகளுக்கு பொருந்தும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்_ஒட்டுச்_சதைக்கனி&oldid=2360014" இருந்து மீள்விக்கப்பட்டது