உள்ளமே உலகம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உள்ளமே உலகம்
நூல் பெயர்:உள்ளமே உலகம்
ஆசிரியர்(கள்):தென்கச்சி கோ சுவாமிநாதன்
வகை:கட்டுரைகள்
காலம்:2010
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:164
பதிப்பகர்:வானதி பதிப்பகம்
பதிப்பு:9ஆம் பதிப்பு

தென்கச்சி கோ. சுவாமிநாதன் "வாரம் ஒரு தகவல்" என்கிற தலைப்பில் தினமணி நாளிதழில் வெள்ளிதோறும் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. நம்மை பற்றி நமக்கே அடையலாம் காட்டும் நூல் எனக் கூறுகிறார் நூலாசிரியர். மொத்தம் 155 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 77 கட்டுரைகளை கொண்டுள்ளது. அவை அனைத்தும் நகைச்சுவை உணர்வும் அறிவு சார்ந்தும் இருக்கின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளமே_உலகம்_(நூல்)&oldid=2573857" இருந்து மீள்விக்கப்பட்டது