உள்பிணையம்
Appearance
உள்பிணையம் (Subnetwork) என்பது இணைய நெறிமுறை பிணையத்தில் உள்ளாக பிரித்து அமைக்கப்பட்ட, குறிப்பாக முகவரி இடப்பட்ட ஒரு பகுதி. எளிமையாக மேலாண்மை செய்வதற்காக ஒரு பெரிய பிணையத்தை பல உள்பிணையங்களாக பிரிப்பர்.
இணைய முகவரியிடல்
[தொகு]ஒவ்வொரு இணைய முகவரியிலும் பிணையம் (network), புரவன் (host) ஆகியவற்றின் முகவரிகளைக் கொண்டிருக்கிறது. புரவன் முகவரியின் ஒரு பகுதியாக உள்பிணைய முகவரி அமைகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- Subnet Addressing பரணிடப்பட்டது 2010-05-05 at the வந்தவழி இயந்திரம்