உல்வே
தோற்றம்
உல்வே | |
|---|---|
நவி மும்பையின் புறநகர் பகுதி | |
| ஆள்கூறுகள்: 18°58′34″N 73°03′08″E / 18.976063°N 73.052294°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| நகரம் | நவி மும்பை |
| மாவட்டம் | ராய்கட் மாவட்டம் |
| வருவாய் வட்டம் | பன்வல் |
| பெருநகரப் பிரதேசம் | மும்பை பெருநகரப் பகுதி |
| தோற்றுவித்தவர் | கடற்கரை கிராமங்களில் வாழ்ந்த கோலி மக்கள் மற்றும் கராடி மக்கள் |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | மராத்தி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 410-206 |
| தொலைபேசி குறியீடு | 022 |
| நிர்வாகம் | மகாராட்டிரா நகரம் மற்றும் தொழில்மேம்பாட்டு வாரியம் (CIDCO) |
உல்வே (Ulwe), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் ராய்கட் மாவட்டம், பன்வேல் தாலுகாவில் அமைந்த நவி மும்பை நகரத்தின் புறநகர் பகுதியாகும். இது பன்வேல் மாநகராட்சி அருகே அமைந்துள்ளது. உல்வே பகுதியை மகாராட்டிரா மாநில நகர்புறம் மற்றும் தொழில்மேம்பாட்டு வாரியம் நிர்வகிக்கிறது. நவி மும்பைக்கு தெற்கே 8.8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உல்வே புறநகரத்தில் அமைந்த நவி மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம் டிசம்பர், 2025 முதல் செயல்படுகிறது.[1][2][3]உல்வே பகுதியில் கால்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், ஹாக்கி, நீச்சல் குளம் மற்றும் உள்ளரங்க விளையாட்டு வளாகங்கள் அமைந்துள்ளது.[4]
உல்வே துறைமுகம்
[தொகு]பன்வேல் கடற்கரை பகுதியிலிருந்து 6 மைல் தொலைவில் உல்வே துறைமுகம் அமைந்துள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Navi Mumbai International Airport Makes a Grand Debut with Record Passenger Load: A New Era in Mumbai’s Aviation History
- ↑ Navi Mumbai Airport Opens With Smiles, Not Spectacle and the Internet Noticed
- ↑ [1]
- ↑ "Uran to Get New Sports Complex: Facility on the Lines of Balewadi Gets SAI, CIDCO Okay" (Sports News). DNA Syndication. 25 November 2009. Retrieved 26 September 2013.
- ↑ Government of Maharashtra (25 December 2006) [1964]. "Ports". In Pathak, Arunchandra S. (ed.). Kolaba District Gazetteer (E-book). (Maharashtra State Gazetteers). (E-book prepared by Nirmal Software Services Pvt. Ltd.). Maharashtra State, Bombay: Directorate of Printing and Stationery. Retrieved 26 September 2013.