உல்லாடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உல்லாடன் என்பது இந்தியாவின் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி குழுவாகும். இவர்களில் பெரும்பாலோர் விவசாயத் தொழிலாளர்களாகவும், வனப் பொருட்கள் சேகரிப்பாளர்களாகவும் உள்ளனர். இருப்பினும் சிலர் சமவெளிகளுக்குச் சென்று மரம் வெட்டுபவர்களாகவும் படகு தயாரிப்பாளர்களாகவும் வேலை செய்கிறார்கள். இவர்களில் சிலர் அரசுப் பணியிலும் உள்ளனர். பொதுவாக இவர்கள் இடுக்கியில் உள்ள பெரும்பாலான ஆதிவாசி குழுக்களை விட உயர்ந்த கல்வியைக் கொண்டுள்ளனர்.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்லாடன்&oldid=3364765" இலிருந்து மீள்விக்கப்பட்டது