உல்காசுநகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
உல்காசுநகர் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 141 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | தானே மாவட்டம் |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
![]() | |
தற்போதைய உறுப்பினர் குமார் ஐலானி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
உல்காசு நகர் சட்டமன்றத் தொகுதி (Ulhasnagar Assembly constituency) மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இந்தத் தொகுதியில் சிந்தி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | பர்ச்சராம் ஐலானி | சோசியலிஸ்ட் கட்சி (இந்தியா) | |
1967 | சண்முக் இசுரானி | இந்திய தேசிய காங்கிரசு
| |
1972 | |||
1978 | சிடல்தாசு அர்சந்தானி | ஜனதா கட்சி | |
1980 | பாரதிய ஜனதா கட்சி | ||
1985 | |||
1990 | பப்பு கலானி | இந்திய தேசிய காங்கிரசு
| |
1995 | சுயேச்சை | ||
1999 | |||
2004 | இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே)![]() | ||
2009 | குமார் ஐலானி | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | ஜோதி கலானி | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2019 | குமார் ஐலானி | பாரதிய ஜனதா கட்சி | |
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | அய்லானி குமார் உத்தம்சந்த் | 82231 | 52.98 | ||
தேகாக (சப) | ஓமி பப்பு கழனி | 51477 | 33.17 | ||
வாக்கு வித்தியாசம் | 30754 | ||||
பதிவான வாக்குகள் | 155202 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Marathi vs Sindhi in Ulhasnagar elections". 9 February 2017.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-16.