உள்ளடக்கத்துக்குச் செல்

உலோரி கிளேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலோரி கிளேசு
Lori Glaze
பிறப்புதல்லாசு, டெக்சாசு
தேசியம்அமெரிக்கர்
பணிநாசா அறிவியலாளர்
அறியப்படுவதுவெள்ளித் தேட்டம்
கல்விப் பின்னணி
கல்விசுற்றுச்சூழலியலில் முனைவர் பட்டம்; இயற்பியலில் இளம் அறிவியல் மூதறிவியல் பட்டங்கள்
கல்வி நிலையம்இலங்காசுட்டர் பல்கலைக்கழகம்; டெக்சாசு பல்கலைக்கழகம் , ஆர்லிங்டன்]]

உலோரி கிளேசு (Lori Glaze) ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் நாசாவின் அறிவியல் இலக்குத் திட்ட இயக்க்கத்தின் கோள் அறிவியல் பிரிவுக்கு இயக்குநராக உள்ளார் [1][2]

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]
  • 2013 முதல் அண்மை வரை: தலைவர், வெள்ளித் தேட்டப் பகுப்பாய்வுக் குழு (வெக்சாகு-VEXAG)
  • 2013 முதல் அண்மை வரை: உறுப்பினர், நாசா அறிவுரை மன்றத்தின் கோள் அறிவியல் உட்குழு
  • 2009 முதல் 2010 வரை: இருகோள் சார்ந்த பத்தாண்டு இலக்குத் திட்ட கருத்தியல் ஆய்வு தலைமைக்கான சிறப்புச் சட்ட விருது (வெள்ளி இயங்கு தேட்டக்கலம், வெள்ளி இடைநிலை தெசரா தரையிறங்கு கலம்)
  • 2009 முதல் 2010 வரை: உறுப்பினர், தேசிய அறிவியல் கல்விக்கழகப் பத்தாண்டு அளக்கை, உட்புறக் கோள்கள் பலகம்
  • 2009 முதல் 2013 வரை: , வெள்ளித் தேட்டப் பகுப்பாய்வுக் குழுவின் (வெக்சாகு-VEXAG) வழிநடத்தும் குழும உறுப்பினர்
  • 2008 முதல் 2009 வரை: உறுப்பினர், நாசாவின் வெள்ளி முதன்மை அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக் குழு
  • 2007 முதல் 2012 வரை: இணையாசிரியர், புவியியற்பியல் ஆராய்ச்சி இதழ், திண்மப் புவி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NASA Announces New Chief Scientist". Solar System Exploration Feature (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2024-03-21. பார்க்கப்பட்ட நாள் June 18, 2018.
  2. "Lori Glaze". NASA Science Leadership. பார்க்கப்பட்ட நாள் July 17, 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோரி_கிளேசு&oldid=3949794" இலிருந்து மீள்விக்கப்பட்டது