உலோகநாத் மிசுரா
Appearance
உலோகநாத் மிசுரா | |
---|---|
அசாம் ஆளுநர் | |
பதவியில் 17 மார்ச் 1991 – 1 செப்டம்பர் 1997 | |
முன்னையவர் | தேவி தாசு தாக்கூர் |
பின்னவர் | சிறீனிவாசு குமார் சின்கா |
நாகாலாந்து ஆளுநர் | |
பதவியில் 13 ஏப்ரல் 1992 – 1 அக்டோபர் 1993 | |
முன்னையவர் | ம. மா. தாமசு |
பின்னவர் | வி. கே. நாயர் |
அருணாச்சலப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 17 மார்ச் 1991 – 25 மார்ச் 1991 | |
முன்னையவர் | தேவி தாசு தாக்கூர் |
பின்னவர் | சுரேந்திரநாத் திவேதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | [1] பானாபூர், கோர்த்தா, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 21 நவம்பர் 1922
இறப்பு | 27 மே 2009 புவனேசுவரம், ஒடிசா, இந்தியா | (அகவை 87)
அரசியல் கட்சி | ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | சுதந்திராக் கட்சி |
துணைவர் | பினாபாணி மிசுரா |
பிள்ளைகள் | பினாகி மிசுரா அணுராதா மிசுரா |
உலோகநாத் மிசுரா (22 நவம்பர் 1921 - 27 மே 2009) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவரும் ஆவார்.[2] இவர் 1991 முதல் 1997 வரை அசாமின் ஆளுநராக இருந்தார்.[3] மேலும் 1992 முதல் 1993 வரை நாகாலாந்து ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார். இவர் 27 மே 2009 அன்று புவனேசுவரில் இறந்தார்.[4] இவர் கவிஞர் மற்றும் குறிப்பிடத்தக்க பொதுவுடைமை வாதி கோதாவரீஷ் மிஸ்ராவின் மூத்த மகன் ஆவார். இவரது இளைய சகோதரர் ரங்கநாத் மிஸ்ரா இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தார். இவரது மகன் பினாகி மிஸ்ரா ஒடிசா மாநிலம் பூரி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 11, 15 மற்றும் 16வது மக்களவையில் உறுப்பினர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ww.constitutionofindia.net/constituent_assembly_members/lokanath_misra81". பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
- ↑ "M" (PDF). Rajya Sabha Secretariat. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
- ↑ "Governors since 1937". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
- ↑ "Former Assam Governor Loknath Mishra dies". OrissaDiary. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.