உலூசியா மலை
உலூசியா எரிமலை Mount Lucia | |
---|---|
உயர்ந்த இடம் | |
உயரம் | 1,201 m (3,940 அடி) |
ஆள்கூறு | 4°28′12″N 117°56′21.84″E / 4.47000°N 117.9394000°E |
புவியியல் | |
அமைவிடம் | தாவாவ் பிரிவு, சபா, மலேசியா |
நிலவியல் | |
கடைசி வெடிப்பு | ஒலோசீன் |
உலூசியா மலை (Mount Lucia) மலேசியாவின் சபா மாநிலம் தாவாவ் பிரிவில் அமைந்துள்ள ஓர் எரிமலை கூம்பு மலையாகும்.[1] தோராயமாக இம்மலை 1,201 மீட்டர் (3,940 அடி) உயரம் கொண்டுள்ளது.[2]
நிலவியல்[தொகு]
கடையூழிக்கடுத்த ஈற்றயலடுக்கு காலத்தின் பிற்பகுதியில் உலூசியா மலை தோன்றியது.[3][4][5] தாவாவ் எரிமலை வயலில் உள்ள மரியா மலையுடன் சேர்ந்து, மலைகள் பிளேசியோகிளேசு, குவார்ட்சு மற்றும் பிற படிக தாதுக்கள் கொண்ட சாம்பல் எரிமலை பாறைகளால் ஆனது.[4]
வரலாறு[தொகு]
1979 ஆம் ஆண்டு முதல் இது தாவாவ் மலைப் பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது. காடு மலையேற்ற நடவடிக்கைகள் பூங்காவால் கவனிக்கப்படுகின்றன. இங்கு வனப் பாதை மக்டலேனா மலை மற்றும் மரியா மலைக்கு செல்கிறது.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lagatah Toyos (15 July 2018). "World's new tallest tree in Tawau Hills Park". Daily Express இம் மூலத்தில் இருந்து 20 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190520072025/http://www.dailyexpress.com.my/news.cfm?NewsID=125818. பார்த்த நாள்: 20 May 2019. "There are three main peaks in the form of extinct volcanoes, which were last active about 27,000 years ago, namely Mt Magdalena, Mt Lucia and Mt Maria."
- ↑ "Introduction to Tawau Hills Park". Tawau Hills Park இம் மூலத்தில் இருந்து 5 மே 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210505104951/http://www.sabahparks.org.my/index.php/the-parks/tawau-hills-park. பார்த்த நாள்: 20 May 2019.
- ↑ Geological Survey Department. British Territories in Borneo (1968). Bulletin - Geological Survey Department, British Territories in Borneo. H.M. Stationery Office. https://books.google.com/books?id=3DUdAQAAIAAJ&q=mount+maria.
- ↑ 4.0 4.1 Sanudin Tahir; Baba Mustafa; Ismail Abd Rahim (2010). "Geological heritage features of Tawau volcanic sequence, Sabah". Bulletin of the Geological Society of Malaysia, Geology Programme, School of Science and Technology, Universiti Malaysia Sabah: 1 இம் மூலத்தில் இருந்து 17 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190517100552/https://gsm.org.my/products/702001-100383-PDF.pdf. பார்த்த நாள்: 20 May 2019.
- ↑ "General geology of Sabah [Semporna Peninsula"]. Government of Sabah இம் மூலத்தில் இருந்து 18 மே 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190518021114/http://ww2.sabah.gov.my/htan_caims/Level%201%20frame%20pgs/geology_fr.htm. பார்த்த நாள்: 20 May 2019.
- ↑ "Activities at Tawau Hills Park". Tawau Hills Park இம் மூலத்தில் இருந்து 18 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190518020648/http://www.sabahparks.org.my/index.php/activities-thp. பார்த்த நாள்: 20 May 2019.