உள்ளடக்கத்துக்குச் செல்

உலுபேரியா தெற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலுபேரியா தெற்கு சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 178
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹவுரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஉலுபேரியா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்174,463
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
18ஆவது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
புலக் ராய்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

உலுபேரியா தெற்கு சட்டமன்றத் தொகுதி (Uluberia Dakshin Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹவுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது உலுபேரியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2011 புலக் ராய் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016
2021

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:உலுபேரியா தெற்கு [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு புலக் ராய் 101880 50.37%
பா.ஜ.க பபியா தே அதிகாரி 73442 36.31%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 202266
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Assembly Constituency Details Uluberia Dakshin". chanakyya.com. Retrieved 2025-05-15.
  2. ↑ "2021 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-05-15.
  3. ↑ "2021 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-05-15.