உலுபேரியா கிழக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| உலுபேரியா கிழக்கு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 176 | |
![]() | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | ஹவுரா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ஹவுரா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2011 |
| மொத்த வாக்காளர்கள் | 178,326 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17வது மேற்கு வங்க சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் விதேசு ரஞ்சன் போசு | |
| கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
உலுபேரியா கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Uluberia Purba Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹவுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. உலுபேரியா கிழக்கு, ஹவுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2011 | ஐதர் அசிசு சப்வி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
| 2016 | |||
| 2021 | விதேச ரஞ்சன் போசு | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திரிணாமுல் காங்கிரசு | விதேச ரஞ்சன் போசு | 86526 | 44.83% | ||
| பா.ஜ.க | பிரத்யுசு மோந்தலல் | 69400 | 35.95% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 193021 | ||||
| திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Uluberia Purba". chanakyya.com. Retrieved 2025-05-14.
- ↑ "2021 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-05-14.
- ↑ "2021 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-05-14.
