உலிமிரி இராமலிங்கசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலிமிரி இராமலிங்கசுவாமி
பிறப்பு8 ஆகஸ்டு 1921
ஆந்திரப் பிரதேசம்,இந்தியா
இறப்பு28 மே 2001
குடியுரிமைஇந்தியா
துறைPathology
பணியிடங்கள்அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்,
Indian Council of Medical Research,
Indian National Science Academy
கல்வி கற்ற இடங்கள்ஆந்திர மருத்துவக் கல்லூரி

உலிமிரி இராமலிங்கசுவாமி (ஆகஸ்டு  8, 1921 – மே 28, 2001)[1][2] ஓர் இந்திய மருத்துவ அறிஞர் ஆவார். ஊட்டச்சத்து இயலில் இவர் செய்த முன்னோடி ஆய்வுகளின் காரணமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய அறிவியல் கழகம், இலண்டன் அரச கழகம் ஆகிய அமைப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார் [3]

புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின்  இயக்குநராகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். 


இந்திய அரசு இவருக்கு பத்ம சிறீ (1969), பத்ம பூசண், பத்ம விபூசண் ஆகிய விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது. 

References[தொகு]

  1. Menon, M. G. K.; Tandon, P. N. (2008). "Vulimiri Ramalingaswami. 8 August 1921 -- 28 May 2001". Biographical Memoirs of Fellows of the Royal Society 54: 297. doi:10.1098/rsbm.2007.0033. 
  2. Mittra, I. (2002). "Vulimiri Ramalingaswami". BMJ 324 (7331): 242f–. doi:10.1136/bmj.324.7331.242f. 
  3. "Lists of Royal Society Fellows 1660-2007". London: The Royal Society. பார்த்த நாள் 4 October 2010.

வெளியிணைப்புகள்[தொகு]