உலிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலிபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் கங்கவல்லி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இந்த ஊராட்சி தம்மம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி அருகில் 5 கீ.மீ தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் மையப்பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.

தொழில்[தொகு]

இக்கிராமத்தில், விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பு ஆகியவை முக்கியத் தொழிலாகும். அரிசி, கரும்பு, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வாழை மற்றும் சோளம் போன்ற முக்கிய பயிர்கள் இங்கு பயிரிடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலிபுரம்&oldid=2580954" இருந்து மீள்விக்கப்பட்டது