உலர் ஊக்கிகளின்(ஈரமுறிஞ்சி) பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலர் ஊக்கிகளின்(ஈரமுறிஞ்சி) பட்டியல்[தொகு]

உலர் ஊக்கிகளின்(ஈரமுறிஞ்சி) பட்டியல்

உலர் ஊக்கி அல்லது ஈரமுறிஞ்சி(desiccant) என்பது ஈரப்பத்ததை அகற்றி உலர்த்துவதற்குப் பயன்படும் துணைப் பொருள் ஆகும்.

 • கிளாத்திய அலுமினா(Activated alumina)
 • புரைமக் களி(Aerogel)
 • பென்சோப்பினோன்(Benzophenone)
 • சோடியம் பெண்டோனைட் (களிமண்)(Sodium Bentonite) (clay)
 • கால்சியம் குளோரைட்(Calcium chloride)
 • கால்சிய ஆக்சைடு(சுட்ட சுண்ணாம்பு)( Calcium oxide)
 • கால்சியம் சல்பேட்(Calcium sulfate) (drierite)
 • கோபால்ட் (II) குளோரைட்(Cobalt (II) chloride)
 • காப்பர் (II) சல்பேட்(Copper (II) sulfate)
 • லித்தியம் குளோரைட் (Lithium chloride)
 • லித்தியம் புரோமைட்(Lithium bromide)
 • மெக்னீசியம் சல்ஃபேட்(Magnesium sulfate)
 • மெக்னீசியம் பெர்குளோரேட்(Magnesium perchlorate)
 • மூலக்கூறுச் சல்லடை(Molecular sieve)
 • பொட்டாசியம் கார்பனேட்(Potassium carbonate)
 • பொட்டாசியம் ஹைட்ராக்சைட்(Potassium hydroxide)
 • சிலிக்காக்கட்டிக்கூழ்(Silica gel)
 • சோடியம்(Sodium)
 • சோடியம் குளோரேட்(Sodium chlorate)
 • சோடியம் குளோரைட்(Sodium chloride)
 • சோடியம் ஹைட்ராக்சைட்(Sodium hydroxide)
 • சோடியம் சல்பேட்(Sodium sulfate)
 • சுக்குரோசு; கரும்புச்சர்க்கரை(Sucrose)

இவற்றையும் காண்க[தொகு]

உலர்த்தும் பாண்டம்-desiccator

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]