உலர்மார்பக வரைபதிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலர்மார்பக வரைபதிவு
Xeromammography
ICD-9-CM87.36
MeSHD014984

உலர்மார்பக வரைபதிவு (Xeromammography) என்பது குறைந்த ஆற்றல் கொண்ட ஃபோட்டான் எனப்படும் ஒளியன் கற்றைகள், நீண்ட வெளிப்பாடு நேரம் மற்றும் உலர் வேதியியல் வளர்த்திகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி பூசப்பட்ட உலோகத் தகட்டில் எக்சுகதிர் படத்தைப் பதிவுசெய்யும் ஒளிமின்னழுத்த முறையாகும்.

படத்தாளில்லாமல் காகிதத்தின் மீது மார்பக மென்திசுக் கட்டமைப்பின் இறுதி உருவம் உண்டாக்கப்படுகின்ற ஓர் உலர் கதிர்ப்படப் பதிவு நுட்பம் உலர்மார்பக வரைபதிவு . செயல்முறையில் பயன்படுத்தப்படுகிறது. [1]

இந்த செயல்முறை 1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் யெரி எட்சுட்ரோம் என்பவரால் உருவாக்கப்பட்டது, மென்மையான திசுக்களைப் படம்பிடிக்க இம்முறை பயன்படுத்தப்பட்டது. பின்னர் இந்த செயல்முறையை மார்பக புற்றுநோயைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]


.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலர்மார்பக_வரைபதிவு&oldid=3114526" இலிருந்து மீள்விக்கப்பட்டது