உலங்காரை
தோற்றம்
| உலங்காரை | |
|---|---|
| உலங்காரை மரம் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Asterids
|
| வரிசை: | Lamiales
|
| குடும்பம்: | Elaeocarpaceae
|
| பேரினம்: | Elaeocarpus
|
| இருசொற் பெயரீடு | |
| Elaeocarpus serratus லின்னேயஸ், 1753 [1] | |
உலங்காரை (ஈழ வழக்கு: வெரலிக்காய், அறிவியல் பெயர்: Elaeocarpus serratus) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற வெப்பவலயப் பகுதிகளில் காணப்படும் ஒரு பழம் தரும் மரம் ஆகும்.[2] இதன் தாயகம் இலங்கை. இதன் பழங்கள் சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்தவை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Linnaeus, C. (1753) Species Plantarum, Tomus I: 515
- ↑ https://indiabiodiversity.org/species/show/11305