உலக வானிலை நாள்
தோற்றம்

உலக வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது.1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள் ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.[1]
மேற்கோள்
[தொகு]- ↑ "World Meteorological Day". dtimeanddate.com (ஆங்கிலம்). Retrieved மார்ச் 23, 2017.