உலக வர்த்தக மையம் (கொழும்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொழும்பு உலக வர்த்தக மையம்
பொதுவான தகவல்கள்
இடம் கொழும்பு, இலங்கை
ஆள்கூற்று 06°55′57″N 79°50′38″E / 6.93250°N 79.84389°E / 6.93250; 79.84389ஆள்கூற்று : 06°55′57″N 79°50′38″E / 6.93250°N 79.84389°E / 6.93250; 79.84389
கட்டுமானம் ஆரம்பம் 1990
நிறைவுற்றது 1996
ஆரம்பம் 12 அக்டோபர் 1997
Management ORCPLC
Height
கூரை 152 m (499 ft)
Technical details
தள எண்ணிக்கை 40

உலக வர்த்தக மையம் கொழும்பில் உள்ள ஒரு வர்த்தக கட்டடத் தொகுதியாகும். இதுவரை கட்டப்பட்ட கட்டிடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் உயரமான கட்டடமாக உலக வர்த்தக மையம் கருதப்படுகின்றது. நிலத்தில் இருந்து 152 மீற்றர் (499 அடி) உயரமாக இருக்கும் இந்தக் கட்டடம் தெற்கு ஆசியாவின் மூன்றாவது உயரமான கட்டடமாகவும் கணிக்கப்படுகின்றது.

12, அக்டோபர் 1997 இல் இலங்கையின் முன்னாள் அதிபரான சந்திரிக்கா பண்டாரநாயக குமாரணத்தூங்கவினால் இந்தக் கட்டிடத் தொகுதி திறந்துவைக்கபட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு என்று இரண்டு சமனான கோபுரங்களை இந்த அமைப்பு கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு கோபுரமும் 40 அடுக்குகளைக் கொண்டுள்ளது.