உலக மகிழ்ச்சி அறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய நாடுகள் அவையினால் அளவிடப்பட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை.

இவ்வறிக்கை இலண்டன் பொருளியல் பள்ளி இயக்குனர், கொலம்பியா பல்கலைக்கழகம் இயக்குனர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இயக்குனர் உட்பட்ட சிலரினால் தொகுக்கப்பட்டது.[1]

2013 தரப்படுத்தல் (2010-12 ஆய்வுகள்)[தொகு]

தரம் நாடு மகிழ்ச்சி மகிழ்ச்சி மாற்றம்
(2012–14)
1  சுவிட்சர்லாந்து 7.587 -0.233
2  ஐசுலாந்து 7.561 0.263
3  டென்மார்க் 7.527 0.303
4  நோர்வே 7.522 0.054
5  கனடா 7.427 0.171
6  பின்லாந்து 7.406 0.032
7  நெதர்லாந்து 7.389 -0.283
8  சுவீடன் 7.378 0.247
9  நியூசிலாந்து 7.364 N/A
10  ஆத்திரேலியா 7.350 0.040
11  இசுரேல் 7.301 0.293
12  கோஸ்ட்டா ரிக்கா 7.257 0.000
13  ஆஸ்திரியா 7.221 -0.210
14  மெக்சிக்கோ 7.144 0.410
15  ஐக்கிய அமெரிக்கா 7.143 0.633
16  பிரேசில் 7.088 0.535
17  லக்சம்பர்க் 7.082 -0.283
18  அயர்லாந்து 7.076 -0.068
19  பெல்ஜியம் 7.054 N/A
20  ஐக்கிய அரபு அமீரகம் 7.039 0.192
21  ஐக்கிய இராச்சியம் 6.967 -0.274
22  ஓமான் 6.883 -0.003
23  வெனிசுவேலா 6.853 N/A
24  சிங்கப்பூர் 6.849 0.371
25  பனாமா 6.764 -0.049
26  செருமனி 6.672 0.163
27  சிலி 6.666 N/A
28  கத்தார் 6.587 0.708
29  பிரான்சு 6.562 0.369
30  அர்கெந்தீனா 6.546 -0.094
31  செக் குடியரசு 6.519 0.687
32  குவைத் 6.515 0.440
33  சவூதி அரேபியா 6.480 0.692
34  சைப்பிரசு 6.466 0.228
35  கொலம்பியா 6.416 0.334
36  தாய்லாந்து 6.371 0.527
37  உருகுவை 6.355 0.615
38  எசுப்பானியா 6.322 -0.750
39  செக் குடியரசு 6.290 -0.180
40  சுரிநாம் 6.269 N/A
41  தென் கொரியா 6.267 0.728
42  சீனக் குடியரசு 6.221 0.032
43  சப்பான் 6.064 -0.303
44  சுலோவீனியா 6.060 0.249
45  இத்தாலி 6.021 -0.691
46  சிலவாக்கியா 5.969 0.705
47  குவாத்தமாலா 5.965 -0.148
48  மால்ட்டா 5.964 N/A
49  எக்குவடோர் 5.865 0.855
50  பொலிவியா 5.857 0.357
51  போலந்து 5.822 0.085
52  ஐசுலாந்து 5.809 0.313
53  மல்தோவா 5.791 0.852
54  பரகுவை 5.779 0.777
55  பெரு 5.776 0.763
56  மலேசியா 5.760 -0.377
57  கசக்கஸ்தான் 5.671 0.074
58  குரோவாசியா 5.661 -0.160
59  துருக்மெனிஸ்தான் 5.628 N/A
60  உஸ்பெகிஸ்தான் 5.623 0.390
61  அங்கோலா 5.589 1.438
62  அல்பேனியா 5.550 0.915
63  வியட்நாம் 5.533 0.173
64  ஆங்காங் 5.523 0.012
65  நிக்கராகுவா 5.507 0.800
66  பெலருஸ் 5.504 -0.133
67  மொரிசியசு 5.477 N/A
68  உருசியா 5.464 0.346
69  வடக்கு சைப்பிரசு 5.463 N/A
70  கிரேக்க நாடு 5.435 -0.891
71  லித்துவேனியா 5.426 -0.456
72  எசுத்தோனியா 5.426 0.074
73  அல்ஜீரியா 5.422 N/A
74  யோர்தான் 5.414 -0.528
75  ஜமேக்கா 5.374 -0.833
76  இந்தோனேசியா 5.348 0.329
77  துருக்கி 5.344 0.171
78  லிபியா 5.340 N/A
79  பகுரைன் 5.312 N/A
80  மொண்டெனேகுரோ 5.299 0.103
81  பாக்கித்தான் 5.292 -0.214
82  நைஜீரியா 5.248 0.448
83  கொசோவோ 5.222 0.118
84  ஒண்டுராசு 5.142 -0.103
85  போர்த்துகல் 5.101 -0.305

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_மகிழ்ச்சி_அறிக்கை&oldid=3235630" இலிருந்து மீள்விக்கப்பட்டது