உலக பெற்றோர் தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் சூன் 1 ஆம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1] இது முதலில் அன்னையர் தினமாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது தந்தையர் தினம் தனியாகக் கொண்டாடப்படுவது மற்றும் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு பெற்றோர் இரண்டையும் சேர்த்து தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

சர்வதேச அளவில்[தொகு]

உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் எனக் கருதி ஜூன் 1 ம் தேதியை உலக பெற்றோர் தினம் என ஐக்கிய நாடுகள் சபையினர் அறிவித்தனர்.[2] இதுவும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவில்[தொகு]

பெற்றோர் தினம்
கடைபிடிப்போர்அமெரிக்கா
வகைதேசிய அளவில்
2020 இல் நாள்ஜீலை Expression error: Unexpected > operator.  (பிழை: செல்லாத நேரம்)
2021 இல் நாள்ஜீலை Expression error: Unexpected > operator.  (பிழை: செல்லாத நேரம்)
2022 இல் நாள்ஜீலை Expression error: Unexpected > operator.  (பிழை: செல்லாத நேரம்)
2023 இல் நாள்ஜீலை Expression error: Unexpected > operator.  (பிழை: செல்லாத நேரம்)
காலம்ஒரு நாள்
நிகழ்வுஒவ்வொரு ஆண்டும்
தொடர்புடையனஅன்னையர் தினம்
தந்தையர் தினம்

அமெரிக்காவில் பெற்றோர் தினம் ஜூலை மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இது குழந்தைகள் வளர்ப்பதில் பெற்றோரின் பங்கை அங்கீகரிப்பதற்காக 1994 ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவர் பில் கிளிண்டன் அவர்களால் கொண்டுவரப்பட்டது.</ref>[3] Parents' Day is celebrated throughout the United States.[4]

தென் கொரியாவில்[தொகு]

பெற்றோர் தினம்
கடைபிடிப்போர்தென்கொரியா
வகைதேசிய அளவில்
நாள்மே 8
தொடர்புடையனஅன்னையர் மற்றும் தந்தையர்

தென் கொரியாவில் பெற்றோர் தினம் மே 8 ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Proclamation No. 213, s. 1937". gov.ph Official Gazette.
  2. "Global Day of Parents". United Nations. பார்த்த நாள் 6 June 2014.
  3. Holy Days and Holidays, Chung Hwan Kwak
  4. National Parents' Day
  5. "in south korea" (Korean). 한국세시풍속사전. National Folk Museum of Korea. பார்த்த நாள் May 5, 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_பெற்றோர்_தினம்&oldid=2761849" இருந்து மீள்விக்கப்பட்டது