உலக நாகரிகங்கள் அட்டவணை
கவனிக்க: இந்த அட்டவணை சில கூற்றுகளைப் பொதுமைப்படுத்துகிறது. இது இந்த சிக்கலான தலைப்பை புரிந்து கொள்ள மேலோட்டமான ஒரு தொடக்கம் மட்டுமே. நீங்களும் மேலும் துல்லியமான தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தலாம்.
தற்கால உலக நாகரிகங்கள் | இந்திய நாகரிகம் | சீன நாகரிகம் | மேற்குலக நாகரிகம் | உருசிய நாகரிகம் (சிலாவிக்) | இஸ்லாமிக் நாகரிகம் | ஆபிரிக்க நாகரிகம் | முதற்குடிகள் நாகரிகம் | தென்னமெரிக்க நாகரிகம் |
மொழி | இந்தி, ஆங்கிலம், மற்றும் 21 ஏணைய மொழிகள் | சீன மொழி | ஆங்கிலம், பிரேஞ்சு மொழி, மற்றும் பல | உருசிய மொழி, மற்றும் பல | அரேபு மொழி | ஆங்கிலம், பிரேஞ்சு மொழி, பல ஆபிரிக்க மொழிகள் | ?? | ஸ்பானிஸ், போத்திக்கீஸ் |
சமயம் | பெரும்பான்மை இந்து சமயம் | பெளத்த சமயம் | கிறிஸ்தவம் | கிறிஸ்தவம் | இஸ்லாம் | கிறிஸ்தவம், பல ஆபிரிக்க சமயங்கள் | கிறிஸ்தவம், பல முதற்குடிகள் சமயங்கள் | கிறிஸ்தவம் |
இனம் | ஆரியர், திராவிடர் | ஹான் சீனர் - 92%, பல | ஐரோப்பியர் | சிலாவிக் மக்கள், பல | பல | ஆபிரிக்கர் | பல | ஐரோப்பியர், தென்னமரிக்க முதற்குடிகள், கலப்பினம் |
அரசியல் முறை | மக்களாட்சி | ஒரு கட்சி ஆட்சி/சர்வதிகாரம் | மக்களாட்சி | மக்களாட்சி | பெரும்பான்மை குருமார் ஆட்சி (theocrazy) | ?? | மரபு வழி | மக்களாட்சி |
பொருளாதார முறை | திறந்த சந்தை, சோசலிசம் | பொதுவுடமை | திறந்த சந்தை | திறந்த சந்தை | en:Islamic economic jurisprudence | மூலப் பொருள் ஏற்றுமதி | மரபு வழி | திறந்த சந்தை |
எழுத்தறிவு | 61.3 % (2002) | 90.9 % | ~100% | 99.4% (2006) | ?? | ?? | ?? | ?? |
மனித வளர்ச்சி சுட்டெண் | அடி நடு மட்ட | நடு மட்ட | உயர் | உயர் நடு மட்ட | நடு மட்ட | தாழ்நிலை | தாழ்நிலை | நடு மட்ட |
தொழினுட்பம் | நடு | உயர் | அதி உயர் | உயர் | நடு | தாழ்நிலை | தாழ்நிலை | நடு |