உள்ளடக்கத்துக்குச் செல்

உலக சைவ உணவு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக சைவ உணவு நாள்
World Vegetarian Day
அதிகாரப்பூர்வ பெயர்உலக சைவ உணவு நாள்
கடைபிடிப்போர்உலகெங்கணும் உள்ள சைவ உணவாளர்கள்
கொண்டாட்டங்கள்சைவ (தாவர) உணவின் சிறப்புகளையும் பயன்களையும் வலியுறுத்தும் நோக்கில் உள்ளூர், பிராந்திய, மற்றும் தேசியக் குழுக்கள் நிகழ்வுகளை ஒழுங்கு செய்கின்றன.
நாள்அக்டோபர் 1
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனசைவ உணவு விழிப்புணர்வு மாதம்,[1] World Farm Animals Day,[2] பன்னாட்டு சைவ உணவு வாரம்,[3] உலக தாவர உணவு நாள்

உலக சைவ உணவாளர்கள் நாள் அல்லது உலக சைவ உணவு நாள் (World Vegetarian Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1 ஆம் நாளில், உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.[4] இது, 1977 இல் வட அமெரிக்க சைவ உணவு சமூகத்தால் முன்மொழியப்பட்டு, 1978 இல் பன்னாட்டு சைவ உணவாளர் ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு-நாள் கொண்டாட்டமாகும்.[5] மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ உணவு வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.[6]

சான்றுகள்

[தொகு]
  1. Vegetarian Awareness Month, Huffington Post, accessed June 26, 2016
  2. "home". wfad.org. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2015.
  3. International Vegetarian Week
  4. "World Vegetarian Day". www.hknet.org.nz (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "World Vegetarian Day". navs-online.org (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. Join the Celebration - October 1 - World Vegetarian Day, WVD page of the NAVS homesite, accessed June 26, 2016

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சைவ_உணவு_நாள்&oldid=2124612" இலிருந்து மீள்விக்கப்பட்டது