உலக சினிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Most vibrant cinemas around the world based on IMDb. Over 10,000 titles (green), over 5,000 (yellow), over 1,000 (blue)
உலகத் திரைப்படத்துறை
கிழக்காசியத் திரைப்படத்துறை
தெற்காசியத் திரைப்படத்துறை
தென்கிழக்காசியத் திரைப்படத்துறை
மேற்காசியத் திரைப்படத்துறை

உலக சினிமா ஆங்கிலம் பேசும் நாடுகளில் புழங்கும் ஆங்கிலம் அல்லாத படங்கள் மற்றும் படத்துறையை குறிப்பதாகும்.உலகின் எல்லா பகுதி மக்களாலும் இனம்,மொழி,மதம் மற்றும் பிற வேறுபாடுகளற்று பொதுவான உணர்வுகளை பதியும் சினிமா எனலாம் மேலும் சினிமா கலையின் மதிப்பை உயர்த்துவதாகவும்,ஹாலிவுட் வணிக படங்களுக்கு எதிராகவும் தயாரிக்கப்படும் படங்கள். உலகின் பல பகுதியிலிருந்து பல மொழிகளில் தயாரிக்கப்பட்டாலும்,துணைத்தலைப்புகளுடன்(subtitle) DVD ல் வெளிவருகின்றன.


உலக சினிமா தொலைக்காட்சிகள்[தொகு]

Cinema by continent and country[தொகு]

See also[தொகு]

External links[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சினிமா&oldid=2222743" இருந்து மீள்விக்கப்பட்டது