உள்ளடக்கத்துக்குச் செல்

உலக சாதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக சாதனை (world record) என்பது உலகளாவிய வகையில் ஒரு சிறந்த திறன், விளையாட்டு அல்லது பிற வகையான செயல்பாடுகளில் இதுவரை பதிவு செய்யப்படாத மற்றும் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்படாத ஒன்றை செய்வதாகும். கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம் பலரின் குறிப்பிடத்தக்க சாதனைகளை ஒன்றிணைத்து வெளியிடுகிறது.

கலாச்சாரம்[தொகு]

மலேசியாவில் உலக சாதனை படைப்பது என்பது ஒரு தேசப்பற்றாகப் பார்க்கப்படுகிறது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. Boulware, Jack (April 2006). "The World Record-Breaking Capital". Wired (வயர்ட்). https://www.wired.com/wired/archive/14.04/capital.html. பார்த்த நாள்: 2008-09-01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சாதனை&oldid=3377854" இலிருந்து மீள்விக்கப்பட்டது