உலக சகிப்புத் தன்மை நாள்
Jump to navigation
Jump to search
உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- இனி வேண்டும் நம்மிடையே சகிப்புத் தன்மை
- உலக சகிப்புத் தன்மை நாள் - (ஆங்கில மொழியில்)
- நவம்பர் 16, 2006 - (ஆங்கில மொழியில்)