உள்ளடக்கத்துக்குச் செல்

உலக இளையோர் நாள் 2019

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக இளையோர் நாள் 2019
நாள்சனவரி 22, 2019 (2019-01-22) – 27 சனவரி 2019 (2019-01-27)
வகைஇளையோர் திருவிழா
கருப்பொருள்நான் கர்த்தருடைய வேலைக்காரன். உங்கள் வார்த்தையின்படி அது எனக்கு செய்யப்படட்டும். (Lk 1:38)
ஏற்பாடு செய்தோர்கத்தோலிக்க திருச்சபை
பங்கேற்றோர்திருத்தந்தை பிரான்சிசு
முன்னர்2016 போலந்து
அடுத்துஉலக இளையோர் நாள் 2023

உலக இளையோர் நாள் 2019 (World Youth Day 2019) 16வது உலக இளையோர் நாள் என்பது இளைஞரை மையமாகக் கொண்டு கத்தோலிக்க திருச்சபையால் பனாமா நகரில் 2019ஆம் ஆண்டு சனவரி மாதம் 22ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச நிகழ்ச்சி ஆகும். இது முதல் முறையாக மத்திய அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.[1]

திருத்தந்தை பிரான்சிசு உலக இளைஞர் தினம் 2016 கிராக்கொவ், போலந்து கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றி அடுத்த உலக இளையோர் நாள் பனாமாவில் நடைபெறும் என்று அறிவித்தார். [2] [3] [4]

பங்கேற்பாளர்கள்
டோக்குமேன் பன்னாட்டு விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சின் வருகைக்காக காத்திருந்த பங்கேற்பாளர்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "JMJ2019: Jornadas Mundiais da Juventude no Panamá vão decorrer entre 22 e 27 de janeiro". www.agencia.ecclesia.pt (in ஆங்கிலம்). Archived from the original on 2019-01-26. பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.
  2. "Panama to host next WYD in 2019, Pope announces". Catholic News Agency/EWTN News, Elise Harris. July 31, 2016. பார்க்கப்பட்ட நாள் September 1, 2016.
  3. "Next World Youth Day to be held in Panama". The Catholic Herald/Associated Press. July 31, 2016. பார்க்கப்பட்ட நாள் September 1, 2016.
  4. EFE, Da (2016-07-31). "Panamá abrigará próxima Jornada Mundial da Juventude em 2019". Mundo (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_இளையோர்_நாள்_2019&oldid=3596600" இலிருந்து மீள்விக்கப்பட்டது