உலக இளையோர் நாள் 2000

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
XV உலக இளையோர் நாள் 2000
Wydrome2000.jpg
நாள்ஆகஸ்ட் 15–ஆகஸ்ட் 20, 2000
அமைவிடம்உரோமை நகரம், இத்தாலி
கருப்பொருள்"வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்" (யோவா 1:14)

உலக இளையோர் நாள் 2000 என்பது கத்தோலிக்க திருச்சபையில் 2000-ஆம் ஆண்டில், உரோமை நகரம், இத்தாலியில் நிகழ்ந்த இளையோருக்கான உலக இளையோர் நாள் நிகழ்வாகும். இது ஆகஸ்ட் 15 முதல் 20 வரை நிகழ்ந்தது.

இந்த நிகழ்வு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், கிறிஸ்து பிறப்பின் 2000-ஆவது ஆண்டினையொட்டி அறிவித்த யூபிலி ஆண்டோடு இணைந்திருக்க செய்யப்பட்டது. இதுவே இந்த உலக இளையோர் நாளின் கருப்பொருளாகவும் அமைந்தது.

உலக இளையோர் நாளின் போது புனித பேதுரு பேராலய சதுக்கத்தில் இறுதி முடிவுத் திருப்பலி நிகழாதது இதுவே முதன் முறையாகும்.

ஆள்கூற்று: 41°51′09″N 12°38′10″E / 41.85250°N 12.63611°E / 41.85250; 12.63611

மேலும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_இளையோர்_நாள்_2000&oldid=1838098" இருந்து மீள்விக்கப்பட்டது