உலக ஆய்வக விலங்குகள் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உலக ஆய்வக விலங்குகள் தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆய்வக எலி

உலக ஆய்வக விலங்குகள் தினம் (World Day For Animals In Laboratories அல்லது World Lab Animal Day)[1] ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று நினைவுகூரப்படுகிறது. இந்நாளையொட்டிய வாரம் உலக ஆய்வக விலங்குகளுக்கான உலக வாரமாகக் கொண்டாடப்படுகிறது.[2]

உலக அளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள் மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24 ம் நாளை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The history of the NAVS". பார்த்த நாள் 11-04-2013.
  2. "World Week for Animals in Laboratories". பார்த்த நாள் 11-04-2013.