உலகில் நடக்கும் போர்கள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
ஆசியா[தொகு]
- ஈழப் போர் - 70 000+ பலி
- ஈராக் மீதான ஆக்கிரமிப்பு, 2003 - 100 000+ பலி
- அப்கானிசுத்தான் போர்
- காசுமீர் போர் -
- அசாம் போர் -
- செச்சினியா போர்
- யோர்சியா போர்
- இசுரேல் பலசுதீனம் போர்
- திபெத் அடக்குமுறை
- குர்திசுதான் போர்
ஆபிரிக்கா[தொகு]
- தார்ஃபூர் போர் - 450 000 பலி
- சோமோலியா போர்
- நைஜீரியப் இஸ்லாமியப் போர் (Islamist insurgency in Nigeria)
- எகிப்தியப் போர் (Egyptian Crisis (2011-present))
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுப் போர் (Central African Republic conflict (2012–present))
- தென் சூடானியப் போர் (South Sudanese conflict (2013–2014))
ஐரோப்பா[தொகு]
வட அமெரிக்கா[தொகு]
- மெக்ஸிகோ போதைப்பொருள் போர் (Mexican Drug War)