உலகின் பெரிய தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகின் பெரிய தாவரம்[தொகு]

வகைப்பாடு[தொகு]

உலகின் பெரிய தாவரம்
Laminaria.jpg
உயிரியல் வகைப்பாடு
தரப்படுத்தப்படாத: SAR
பெருந்தொகுதி: Heterokonta
வகுப்பு: Phaeophyceae
வரிசை: லேமினேரியேல்ஸ்
குடும்பம்: லேமினேரிசியே
பேரினம்: லேமினேரியா
இனம்: லே.டிஜிட்டேட்டா
இருசொற் பெயரீடு
லேமினேரியா டிஜிட்டேட்டா
(Huds.) Lamouroux, 1813
லேமினேரியா டிஜிட்டேட்டா

தாவரவியல் பெயர் : லேமினேரியா டிஜிட்டேட்டா Laminaria digitata

இதரப் பெயர்கள்[தொகு]

  • கடல்பாசி (Sea weed)
  • பழுப்பு பாசி (Brown algae)
  • மிகப் பெரிய பாசி சிக்குப்பிடித்த பாசி (tangles)

[1]

அமைவு முறை[தொகு]

உலகம் முழுவதும் ஆல்கா 18,000 இனங்கள் உள்ளன. இவற்றில் நான்கு வகைகள் உள்ளன. பச்சை பாசி, ஊதா பச்சை பாசி, பழுப்பு பாசி, மற்றும் சிவப்பு பாசி இவற்றில் பழுப்பு பாசி மிகவும் பெரியதாக வளரக்கூடியது. இவை குளிர்ந்த கடல் நீரிலும், பனிக்கடலிலும் நன்கு வளர்கிறது. இவை 300 அடி நீளத்திற்கு வளர்கின்றன. உலகில் உள்ள மிகபெரியனவாகவும் உள்ளன.

உலகின் பெரிய தாவரமான பாசி

வகைகள்[தொகு]

பசிபிக் கடலில் உலகின் மிகப்பெரிய தாவரமாக இப்பாசி (Oar weed) வளர்கிறது. இது (200 மீ) 660 அடி நீளம் வளரக்கூடியது. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் வளர்கின்றன. இவை மெல்லிய கயிறுபோல் உள்ளது. இப்பாசி நிமிர்ந்து வளர்வதற்கு பல காற்றுப்பைகள் இலையின் அடியில் உள்ளது. பழுப்புப் பாசிகள் உணவாகப் பயன்படுகின்றன. பழுப்பு பாசி சாதியில் 1,100 இனப்பாசிகள் உள்ளன.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகின்_பெரிய_தாவரம்&oldid=2748961" இருந்து மீள்விக்கப்பட்டது