உலகளாவிய வானூர்தி நிலையங்களின் பட்டியல்
தோற்றம்

உலகளாவிய வானூர்தி நிலையங்களின் பட்டியல் (List of international airports by country) இது, பல நாடுகளின் சர்வதேச வானூர்தி நிலையங்களின் பட்டியலாகும். மேலும், அவை பொதுவாக, மற்றும் மற்ற நாடுகளில் உள்ள சர்வதேச வானூர்திகள் கையாளம் சுங்கத்துறை மற்றும் குடிவரவு வசதிகள் பெற்றிருக்கும் வானூர்தி நிலையமும் அடங்கும்.[1]
| உள்ளடக்கம் | |||||
|---|---|---|---|---|---|
| பயணிகளின் பாத்திரங்கள் | ஆப்பிரிக்கா | அமெரிக்காக்கள் | ஆசியா | ஐரோப்பா | ஓசியானியா |
பயணிகளின் பாத்திரங்கள்
[தொகு]- பெரிய (18,500,000 வருடாந்திரப் பயணிகள் +),
- நடுத்தர (3,500,000 - 18.499.999 வருடாந்திரப் பயணிகள்)
- சிறிய (350,000 - 3.499.999 வருடாந்திரப் பயணிகள்)
- நடுத்தரம் அல்லாத (10,000 - 349.999 வருடாந்திரப் பயணிகள்)
- ஆள் மாற்று (1 9,999 வருடாந்திரப் பயணிகள்)
மத்திய ஆப்பிரிக்கா
[தொகு]| அமைவிடம் | வானூர்தி நிலையம் | ஐஏடிஏ IATA |
|---|---|---|
| கோமா | கோமா பன்னாட்டு வானூர்தி நிலையம் | ஜிஒஎம் GOM |
| கின்ஷாசா | என் டிஜிலி வானூர்தி நிலையம் | எப்ஐஎச் FIH |
| கிசங்கனி | பாங்கோகா பன்னாட்டு வானூர்தி நிலையம் | எப்கேஐ FKI |
| லுபும்பசி | லுபும்பசி பன்னாட்டு வானூர்தி நிலையம் | எப்பிஎம் FBM |
| பிராசவில்லி | மாயா-மாயா வானூர்தி நிலையம் | பிஇசட்வி BZV |
| பாய்ண்ட் நொயிரே | பாய்ண்ட் நொயிரே வானூர்தி நிலையம் | பிஎன்ஆர் PNR |
| மலாபோ | மலாபோ பன்னாட்டு வானூர்தி நிலையம் | எஸ்எஸ்ஜி SSG |
| பிரான்செவில் | எம்' வெங்கு எல் ஹட்ஜ் ஓமார் போங்கோ ஓன்டிம்பா பன்னாட்டு வானூர்தி நிலையம் | எம்விபி MVB |
| லிப்ரவில் | லிப்ரவில் பன்னாட்டு வானூர்தி நிலையம் | எல்பிவி LBV |
| போர்ட்-ஜென்டில் | போர்ட்-ஜென்டில் பன்னாட்டு வானூர்தி நிலையம் | பிஒஜி POG |
| சாவோ தொமே | சாவோ தொமே பன்னாட்டு வானூர்தி நிலையம் | டிஎம்எஸ் TMS |
ஆப்பிரிக்கா
[தொகு]அமெரிக்காக்கள்
[தொகு]ஆசியா
[தொகு]ஐரோப்பா
[தொகு]ஓசியானியா
[தொகு]இதனையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "உலகளாவிய வானூர்தி நிலையங்களின் பட்டியல்". உலகப் பொது நூலகம் (ஆங்கிலம்). © 2016. Retrieved 2016-12-25.
{{cite web}}: Check date values in:|date=(help)