உலகளாவிய இந்தி மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகளாவிய இந்தி மாநாடு என்பது இந்திய அரசினால் நடத்தப்படுகின்ற மாநாடு ஆகும். இதில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருக்கும் இந்தி எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோர் பங்கேற்பர். ஒவ்வொரு மாநாட்டிலும் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும்.

வரலாறு[தொகு]

உலக இந்தி மாநாடுகள்
எண் நாட்கள் நகரம் நாடு
1 10-14 ஜனவரி 1975 நாக்பூர் இந்தியா
2 28-30 ஆகஸ்டு 1976 போர்ட் லூயிஸ் மொரிசீயசு
3 28-30 அக்டோபர் 1983 புது தில்லி இந்தியா
4 2-4 திசம்பர் 1993 போர்ட் லூயிஸ் மொரீசியசு
5 4-8 ஏப்ரல் 1996 டிரினிடாட் மற்றும் டொபாகோ டிரினிடாட் மற்றும் டொபாகோ
6 14-18 செப்தம்பர் 1999 இலண்டன் ஐக்கிய இராச்சியம்
7 5-9 ஜூன் 2003 பாராமரிபோ சூரினாம்
8 13-15 ஜூலை 2007 நியூயார்க் நகரம் ஐக்கிய அமெரிக்கா
9 22-24 செப்தம்பர் 2012 ஜோகானஸ்பேர்க் தென்னாப்பிரிக்கா

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]