உலகம் (கிராமம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலகம்
—  சிற்றூர்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]
ஊராட்சித் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மரம் வளர்ப்போம்

உலகம் தமிழ்நாடு மாநிலம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் பங்கனஹள்ளி ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர்[4]. இந்த ஊர் விவசாய செழிப்பு மிக்க ஊராகும். தக்காளி, புதினா, கொத்துமல்லி, சாமந்திமலர் என்று அடிப்படையான விவசாயப்பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. ஆயுதபூசை திருவிழாவின் போது வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு விளையும் சாமந்திப்பூவினை வாங்குவதற்காக வியாபாரிகள் வருகை தருகின்றனர்[சான்று தேவை].

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015. பக்க எண்: 2081
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகம்_(கிராமம்)&oldid=1972484" இருந்து மீள்விக்கப்பட்டது