உலகத் தேங்காய் நாள்
தோற்றம்
உலகத் தேங்காய் நாள் (world coconut day) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.[1] 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.[2]
வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "World Coconut Day". தி இந்து. Retrieved 2 செப்டம்பர் 2016.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "World Coconut Day". Indian Mirror. Retrieved 2 செப்டம்பர் 2016.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- World Coconut Day பரணிடப்பட்டது 2016-01-12 at the வந்தவழி இயந்திரம்