உள்ளடக்கத்துக்குச் செல்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்திட தமிழ்நாடு அரசு 21 பிரிவிலான குழுக்களை அமைத்திருந்தது.

மாநாட்டுத் தலைமைக் குழு

[தொகு]

தலைவர்:

துணைத் தலைவர்கள்:

உறுப்பினர்கள்

  • கே.எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப. (தலைமைச் செயலர்,தமிழ்நாடு அரசு)
  • கு. ஞானதேசிகன், இ.ஆ.ப. (முதன்மைச் செயலர், நிதித் துறை, தமிழ்நாடு அரசு)

அமைப்பாளர்

  • கா. அலாவுதீன், இ.ஆ.ப. (தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு)

மாநாட்டு ஆலோசனைக் குழு

[தொகு]

தலைவர்

உறுப்பினர்கள்

அமைப்பாளர்

  • கா. அலாவுதீன், இ.ஆ.ப., (தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு)

மாநாட்டுச் சிறப்பு மலர்க் குழு

[தொகு]

தலைவர்

துணைத் தலைவர்கள்

  • முனைவர்.மு. நாகநாதன் (துணைத் தலைவர், மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு அரசு)
  • முனைவர். திருவாசகம் (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)
  • முனைவர். சிலம்பொலி சு. செல்லப்பன்

உறுப்பினர்கள்

ஒருங்கிணைப்பாளர்

  • கூ.வ. எழிலரசு (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு)

மாநாடு ஆய்வரங்க அமைப்புக் குழு

[தொகு]

தலைவர்

இணைத் தலைவர்கள்

  • முனைவர். ஔவை நடராஜன்
  • முனைவர். பொன் கோதண்டராமன்

செயலாளர்

ஒருங்கிணைப்பாளர்

தமிழ் இணைய மாநாட்டுக் குழு

[தொகு]

தலைவர்

அமைப்பாளர்

  • மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணா (தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)

ஒருங்கிணைப்பாளர்

உறுப்பினர்கள்

மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு

[தொகு]

தலைவர்

  • கே.எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப.(தலைமைச் செயலர்,தமிழ்நாடு அரசு)

அமைப்பாளர்

தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

உறுப்பினர்கள்

  • முதன்மைச் செயலர், உள்துறை,தமிழ்நாடு அரசு
  • முதன்மைச் செயலர், நிதித்துறை,தமிழ்நாடு அரசு)
  • முதன்மைச் செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,தமிழ்நாடு அரசு
  • செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,தமிழ்நாடு அரசு
  • செயலர், பொதுத்துறை,தமிழ்நாடு அரசு
  • செயலர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை,தமிழ்நாடு அரசு
  • செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை,தமிழ்நாடு அரசு
  • செயலர், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை,தமிழ்நாடு அரசு
  • இயக்குநர், காவல் துறை,தமிழ்நாடு அரசு
  • தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம்,தமிழ்நாடு அரசு
  • மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்
  • பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் (காவல் துறை),தமிழ்நாடு அரசு

- மேலும் பிற குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களும் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்

வரவேற்புக் குழு

[தொகு]

தலைவர்

துணைத் தலைவர்கள்

  • துரைமுருகன், (சட்டத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • சுதர்சனம் (சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு அரசு)

ஒருங்கிணைப்பாளர்

  • தேவ ஜோதி ஜெகராஜன், இ.ஆ.ப. (செயலர், பொதுத்துறை, தமிழ்நாடு அரசு)

உறுப்பினர்கள்

  • வி.பி. துரைசாமி (சட்டப் பேரவைத் துணைத் தலைவர், தமிழ்நாடு அரசு)
  • சுப்புலட்சுமி ஜெகதீசன் (முன்னாள் மத்திய இணையமைச்சர்)
  • எம்.ஏ.எம். ராமசாமி (வேந்தர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)
  • சிவந்தி ஆதித்தன் (தலைவர், தினத்தந்தி குழுமம்)
  • சீனிவாசன் (மேலாண்மை இயக்குநர், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம்)
  • வேணு சீனிவாசன் (மேலாண்மை இயக்குநர், டி.வி.எஸ் நிறுவனம்)
  • கருமுத்து கண்ணன் (தலைவர், தியாகராஜா மில்ஸ், மதுரை)
  • ராஜஸ்ரீ பதி (தலைவர், ராஜஸ்ரீ சுகர்ஸ், கோயம்புத்தூர்)
  • கிருஷ்ணராஜ் வாணவராயர்
  • கவிஞர் ஈரோடு தமிழன்பன்
  • வி.ஆர்.எஸ். சம்பத்
  • தீனபந்து, இ.ஆ.ப.,
  • அசோக் வர்தன் ஷெட்டி, இ.ஆ.ப.,
  • ராஜிவ் ரஞ்சன், இ.ஆ.ப.,
  • பு. உமாநாத், இ.ஆ.ப.,

ஊர்வலக் குழு

[தொகு]

தலைவர்

  • கே. என். நேரு (போக்குவரத்துத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)

துணைத் தலைவர்கள்

  • ஐ. பெரியசாமி (வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • ஏ.வி.எம். சரவணன் (ஏ.வி.எம்.நிறுவனம், சென்னை)
  • ராம நாராயணன (தலைவர்,திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், சென்னை)
  • அபிராமி ராமநாதன் (தலைவர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம்)
  • வி.சி. குகநாதன் (தலைவர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), சென்னை)
  • முனைவர். சி.சுவாமிநாதன் (துணைவேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம்)

ஒருங்கிணைப்பாளர்கள்

  • செல்லமுத்து (இணைத் தலைவர், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரியம்)
  • சி. காமராஜ், இ.ஆ.ப., (இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, தமிழ்நாடு அரசு)

உறுப்பினர்கள்

  • ஆணையர், தொழிற்நுட்பக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு
  • முனைவர்.வெ. இறையன்பு, இ.ஆ.ப., (செயலாளர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு)
  • பு. உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
  • மாநாட்டு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (காவல்துறை) (நியமிக்கப்பட்டபின்னர்)
  • பி. சிவனாண்டி, இ.கா.ப., (மாநகர காவல் துறை ஆணையர், கோயம்புத்தூர்)
  • பாலநாகதேவி, இ.கா.ப., (காவல் துறை துணைத் தலைவர், கோயம்புத்தூர் சரகம்)
  • முனைவர். பெருமாள்சாமி (இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)
  • ஜெயபாஸ்கரன் சார்லஸ் (இயக்குநர், கல்லூரிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)
  • மருது (ஓவியர், சென்னை)
  • சந்துரு (முதல்வர் (பொ) ஓய்வு, அரசு கவின் கலைக்கல்லூரி, சென்னை)
  • மனோகர் (முதல்வர் (பொ), அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை)
  • வெ. சந்திரசேகரன் (முதல்வர், அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம்)

பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக்குழு

[தொகு]
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பொது அரங்க நுழைவாயில்

தலைவர்

துணைத் தலைவர்கள்

ஒருங்கிணைப்பாளர்கள்

  • செ. அரங்கநாயகம் (முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • க. கணேசன், இ.ஆ.ப., (முதன்மைச் செயலர், உயர்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)

உறுப்பினர்கள்

  • கே.எஸ். அழகிரி, (நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
  • இறையன்பு , இ.ஆ.ப.,(அரசு செயலாளர், தமிழ்நாடு அரசு)
  • க. முத்துசாமி, இ.ஆ.ப., (அரசு செயலாளர், தமிழ்நாடு அரசு)
  • முனைவர் சபாபதி மோகன் (துணைவேந்தர்)
  • கூ.வ. எழிலரசு (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு)

விருந்தோம்பல் குழு

[தொகு]
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மானிய விலை உணவகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மானிய விலை உணவகத் தோற்றம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு உணவகம்

தலைவர்

  • எ. வா. வேலு (உணவுத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)

துணைத் தலைவர்கள்

ஒருங்கிணைப்பாளர்கள்

  • கோவை தங்கம் (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
  • க. சண்முகம், இ.ஆ.ப., (முதன்மைச் செயலாளர்,தமிழ்நாடு அரசு)

உறுப்பினர்கள்

  • பத்மாவதி (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
  • கு. செல்வப்பெருந்தகை (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
  • எஸ்.வி. பாலசுப்பிரமணியன் (பண்ணாரி அம்மன் குழுமம்)
  • நந்தினி ரங்கசாமி
  • ரவிசாம்
  • க. இராஜாராமன், இ.ஆ.ப.,(உணவு வழங்கல் துறை ஆணையர், தமிழ்நாடு அரசு)
  • டாக்டர் ஆ. சித்தரஞ்சன் மோகன்தாஸ், இ.ஆ.ப., (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு)
  • பு. உமாநாத், இ.ஆ.ப,(மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
  • நாகராஜன், இ.கா.ப.,(துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), மாநகர காவல் துறை, கோயம்புத்தூர்)
  • சுவாமிநாதன் (பி.எஸ்.ஜி. கல்வி அறக்கட்டளை, கோயம்புத்தூர்)
  • முனைவர். பால் தினகரன் (வேந்தர், காருண்யா பல்கலைக் கழகம்,கோயம்புத்தூர்)
  • சீனிவாசன் (மாநில பொருளாளர் மாநில ஓட்டல் / உணவு விடுதிகள் சங்கம், கோயம்புத்தூர்)

கண்காட்சி அமைப்புக் குழு

[தொகு]

தலைவர்

துணைத் தலைவர்கள்

  • என். செல்வராஜ் (வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • சற்குண பாண்டியன் (முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • யசோதா (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
  • கணபதி ஸ்தபதி, சென்னை
  • முனைவர் நாகசாமி (இயக்குநர் (ஓய்வு), அரசு தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு)

ஒருங்கிணைப்பாளர்கள்

  • வசந்தி ஸ்டான்லி, (நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
  • கோபண்ணா
  • கவிஞர் மு. மேத்தா
  • கவிஞர் பா. விஜய்
  • தமிழச்சி தங்கபாண்டியன்
  • தி.ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப., (தொல்லியல் துறை ஆணையர், தமிழ்நாடு அரசு)

உறுப்பினர்கள்

  • சத்தியபாமா (மத்திய தொல்லியல்துறை, இந்திய அரசு)
  • கா. இராசன், (மத்திய பல்கலைக்கழகம், புதுச்சேரி)
  • இரத்தினகிரி, தஞ்சாவூர்
  • சொக்கலிங்கம் (கவிதா பதிப்பகம், சென்னை)
  • வேலாயுதம் (விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்)
  • மா. உமாபதி, கோயம்புத்தூர்

கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாக் குழு

[தொகு]

தலைவர்

  • என். சுரேஷ் ராஜன் (சுற்றுலாத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)

துணைத் தலைவர்கள்

ஒருங்கிணைப்பாளர்கள்

  • கே. பாலபாரதி (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
  • பெ. கமலாம்பாள் (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
  • ஜோன்ஸ் ரூசோ
  • கவிஞர் சல்மா என்கிற ரொக்கையா
  • ப.அ. மணி, இ.வ.ப., (ஆணையர், கலை மற்றும் பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு)

உறுப்பினர்கள்

  • டாக்டர் வெ. இறையன்பு , இ.ஆ.ப., (செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு)
  • ஆ. சித்தரஞ்சன் மோகன்தாஸ், இ.ஆ.ப., (தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சென்னை)
  • ஜி. பால்ராஜ் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர்)
  • தந்தை வின்சென்ட் சின்னதுரை(தமிழ் மையம், சென்னை)
  • கவிஞர். இளையபாரதி (தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்)
  • மு. இராமசாமி ( தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்)
  • முதல்வர் (பொ), திரைப்படக் கல்லூரி, சென்னை
  • நா. முத்துசாமி, கூத்துப் பட்டறை
  • முனைவர் மார்கரெட் பாஸ்டின் (கலைக் காவிரி, திருச்சி)

தங்கும் இட ஏற்பாட்டுக் குழு

[தொகு]

தலைவர்

  • பொங்கலூர். நா. பழனிச்சாமி (ஊரகத் தொழில் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)

துணைத் தலைவர்கள்

ஒருங்கிணைப்பாளர்கள்

  • பு. உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
  • அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., (மாநகராட்சி ஆணையர், கோயம்புத்தூர்)

உறுப்பினர்கள்

  • முனைவர். சி. சுவாமிநாதன், (துணை வேந்தர், பாரதியார் பல்கலைக் கழகம்)
  • செந்தில்குமார், இ.ஆ.ப., (இயக்குநர், நகராட்சிகள் நிர்வாகத் துறை)
  • முனைவர். எஸ். பழனிச்சாமி (பதிவாளர், அண்ணா பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்)
  • முனைவர். பி. திருமாவளவன் (பதிவாளர், பாரதியார் பல்கலைக் கழகம்)
  • முனைவர்.கார்த்திகேயன் (பதிவாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்)
  • குண்டன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், உதகமண்டலம்)
  • மார்ட்டின், கோயம்புத்தூர்
  • சு. பிரபாகரன் (சிறப்புப் பணி அலுவலர், கோயம்புத்தூர்)

மாநாட்டு அரங்க அமைப்புக் குழு

[தொகு]

தலைவர்

துணைத் தலைவர்கள்

  • கே.ஆர். பெரியகருப்பன் (அறநிலையத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • கே. ராமச்சந்திரன் (காதித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • பொன் குமார்

ஒருங்கிணைப்பாளர்கள்

  • எஸ். ராமசுந்தரம், இ.ஆ.ப., (முதன்மைச் செயலர், தமிழ்நாடு அரசு)
  • பு. உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)

உறுப்பினர்கள்

  • கோவை இரா. மோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
  • கருணாகரன், பி.இ.,(தலைமைப் பொறியாளர்)
  • முனைவர். பி. முருகேச பூபதி,(துணை வேந்தர்)
  • சு. பிரபாகரன் (சிறப்புப் பணி அலுவலர், கோயம்புத்தூர்)

மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரக் குழு

[தொகு]

தலைவர்

  • பரிதி இளம்வழுதி (செய்தித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)

துணைத் தலைவர்கள்

ஒருங்கிணைப்பாளர்கள்

  • பீட்டர் அல்போன்ஸ் (சட்டமன்ற உறுப்பினர்,தமிழ்நாடு அரசு)
  • க. முத்துசாமி, இ.ஆ.ப., (அரசுச் செயலாளர், தமிழ்நாடு அரசு)

உறுப்பினர்கள்

  • வைத்தியநாதன் (ஆசிரியர், தினமணி)
  • நக்கீரன் கோபால்
  • ரமேஷ் பிரபா
  • பு. உமாநாத் (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
  • சு. பிரபாகரன் (சிறப்புப் பணி அலுவலர், கோயம்புத்தூர்)

கோவை மாநகர மேம்பாட்டுக் குழு

[தொகு]

தலைவர்

துணைத் தலைவர்

  • கார்த்திக் (துணை மேயர், கோயம்புத்தூர் மாநகராட்சி)

ஒருங்கிணைப்பாளர்கள்

  • பு. உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
  • அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., (மாநகராட்சி ஆணையர், கோயம்புத்தூர்)

உறுப்பினர்கள்

  • வீரகோபால், கோயம்புத்தூர்
  • நிரஞ்சன் மார்டி, இ.ஆ.ப,(அரசு செயலாளர், தமிழ்நாடு அரசு)
  • எம். விஜயலட்சுமி (நகராட்சிகள் நிர்வாகத் துறை, திருப்பூர்)
  • ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப.,(இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு)
  • சு. பிரபாகரன் (சிறப்புப்பணி அலுவலர், கோயம்புத்தூர்)

மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழு

[தொகு]

தலைவர்

  • எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)

துணைத் தலைவர்

  • காஞ்சனா கமலநாதன், கிருஷ்ணகிரி

ஒருங்கிணைப்பாளர்கள்

  • காயத்ரி தேவி (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
  • வி.கே. சுப்புராஜ், இ.ஆ.ப., (முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு அரசு)
  • மருத்துவர். கே.ஜி. பக்தவத்சலம் (கே.ஜி. மருத்துவமனை)
  • மருத்துவர். ஜெம். பழனிவேலு

உறுப்பினர்கள்

  • பு. உமாநாத், இ.ஆ.ப.,(மாவட்ட ஆட்சித் தலைவர், கோயம்புத்தூர்)
  • மருத்துவர். ச. வினாயகம் (இயக்குநர், மருத்துவக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)
  • மருத்துவர். வ. குமரன் ( முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்)
  • மருத்துவர். பெ. நந்தகோபாலசாமி ( இயக்குநர், ஊரக நலப் பணிகள் துறை,தமிழ்நாடு அரசு)
  • மருத்துவர். சு. இளங்கோ ( இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை, தமிழ்நாடு அரசு)
  • மருத்துவர். பழனிச்சாமி (கோவை மெடிக்கல் சென்டர்)

மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வைக்குழு

[தொகு]

தலைவர்

துணைத் தலைவர்கள்

  • கோ.சி.மணி (கூட்டுறவுத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • சுப தங்கவேலன் (குடிசைமாற்று வாரியத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • எஸ்.என்.எம். உபயதுல்லா (வணிக வரித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • டி.பி.எம். மைதீன்கான் (இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • கீதா ஜீவன் (மாண்புமிகு சமூகநலத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • கே.பி.பி. சாமி (மீன்வளத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • உ. மதிவாணன் (பால்வளத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
  • பிற குழுக்களின் தலைவராக உள்ள அமைச்சர்களும் இதில் இடம் பெறுவார்கள்.

உறுப்பினர்கள்

  • சி. ஞானசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
  • து. ரவிக்குமார் (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
  • தலைமைச் செயலர், தமிழ்நாடு அரசு
  • பொது மேலாளர் (தென்னக இரயில்வே)
  • முதன்மைச் செயலர் (உள்துறை)
  • முதன்மைச் செயலர் (நிதி), தமிழ்நாடு அரசு
  • இயக்குநர், காவல் துறை, தமிழ்நாடு அரசு
  • தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு அரசு
  • முதன்மைச் செயலர், ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை, தமிழ்நாடு அரசு
  • காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), தமிழ்நாடு அரசு
  • துணை வேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
  • செயலர், பொதுத் துறை , தமிழ்நாடு அரசு)
  • செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு
  • செயலர், த. வ.அ. நி. மற்றும் செய்தித் துறை, தமிழ்நாடு அரசு
  • செயலர், போக்குவரத்துத் துறை, தமிழ்நாடு அரசு
  • செயலர், நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு அரசு
  • மண்டல இயக்குநர், இந்திய விமான நிலையங்களின் ஆணையம், சென்னை.

ஒருங்கிணைப்பாளர்கள்

  • தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
  • மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்.

போக்குவரத்து ஏற்பாட்டுக் குழு

[தொகு]

தலைவர்

  • மு.பெ. சாமிநாதன் (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)

துணைத் தலைவர்கள்

  • சி. கோவிந்தசாமி (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
  • கே. சுப்பராயன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
  • க.ரா.சுப்பையன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)

ஒருங்கிணைப்பாளர்கள்

  • சு. மச்சேந்திரநாதன் இ.ஆ.ப.,(போக்குவரத்துத்துறை ஆணையர், தமிழ்நாடு அரசு)
  • பு.உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)

உறுப்பினர்கள்

  • அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப.(செயலர், போக்குவரத்துத் துறை,தமிழ்நாடு அரசு)
  • விஜயகுமாரசாமி, இ.கா.ப.(துணை ஆணையர் (பொ), போக்குவரத்துத்துறை, கோயம்புத்தூர்)
  • என். காமினி, இ.கா.ப. (துணை ஆணையர், போக்குவரத்து (மாநகர காவல் துறை), கோயம்புத்தூர்)
  • முனைவர். பி. திருமாவளவன்(பதிவாளர், பாரதியார் பல்கலைக் கழகம்)
  • முனைவர். அ. கார்த்திகேயன் (பதிவாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம்)
  • சு. பிரபாகரன் (சிறப்புப்பணி அலுவலர், கோயம்புத்தூர்)

பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்புப் பணிகள் குழு

[தொகு]

தலைவர்

  • கே. எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப.,(தலைமைச் செயலாளர்,தமிழ்நாடு அரசு)

துணைத் தலைவர்கள்

  • எஸ். மாலதி, இ.ஆ.ப.,(முதன்மைச் செயலர், உள்துறை,,தமிழ்நாடு அரசு)
  • கே.பி. ஜெயின், இ.கா.ப.,(காவல் துறை இயக்குநர்,,தமிழ்நாடு அரசு)
  • கே. நடராஜ், இ.கா.ப.,(இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை,தமிழ்நாடு அரசு)

ஒருங்கிணைப்பாளர்கள்

  • கே. ராதாகிருஷ்ணன், இ.கா.ப.,(காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு), தமிழ்நாடு அரசு)
  • ஆர். பால்சாமி (இணை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை,தமிழ்நாடு அரசு)

உறுப்பினர்கள்

  • ஜாபர் சேட், இ.கா.ப.,(காவல் துறைத் தலைவர் (நுண்ணறிவுப் பிரிவு),தமிழ்நாடு அரசு)
  • பிரமோத் குமார், இ.கா.ப.,(காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம்,தமிழ்நாடு அரசு)
  • சிவனாண்டி, இ.கா.ப.,(மாநகர காவல்துறை ஆணையர், கோயம்புத்தூர்)
  • பு.உமாநாத், இ.ஆ.ப.(மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
  • பாலநாகதேவி, இ.கா.ப.(காவல் துறைத் துணைத் தலைவர், கோயம்புத்தூர்)
  • ஆர்.ஜி. ஜெயகாந்தன் (துணை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, கோயம்புத்தூர் மண்டலம்)

ஆய்வரங்க அமைப்பு உதவிக் குழு

[தொகு]

தலைவர்

  • முனைவர். சி. சுவாமிநாதன் (துணைவேந்தர், பாரதியார் பல்கலைக் கழகம்)

துணைத் தலைவர்

  • முனைவர். மன்னர் ஜவகர் (துணைவேந்தர், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை)

ஒருங்கிணைப்பாளர்கள்

  • பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியன், சென்னை
  • முனைவர். பி. திருமாவளவன் (பதிவாளர், பாரதியார் பல்கலைக் கழகம்)

உறுப்பினர்

  • முனைவர். ஆ. கார்த்திகேயன் (பதிவாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம்)