உலகத் தமிழர் பேரமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் பல்வேறு தமிழர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் அமைப்பாக செயல்பட உலகத் தமிழர் பேரமைப்பு திட்டமிட்டிருக்கின்றது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதுவே இதன் கோசம். இவ்வமைப்பு நான்கு மாநாடுகளை 2002 தொடக்கம் தொடராக நடத்தியிருக்கின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]