உலகக் கைகழுவும் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகக் கைகழுவும் நாள்
Global Handwashing Day (emblem).jpg
உலகக் கைகழுவும் நாள் சின்னம்: நீர், சோப்பு, கை.
நாள்அக்டோபர் 15
நிகழ்வுஆண்டுதோறும்
முதல் முறைஅக்டோபர் 15, 2008
தொடர்புடையனமாதவிடாய் சுகாதார நாள்

உலகக் கைகழுவும் நாள் (Global Handwashing Day-GHD) உலக மக்கள் நாள்தோறும் தங்களது கைகளை நீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கத்தோடு பன்னாட்டளவில் அனுசரிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் நாள் உலகக் கைகழுவும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பது நோய்த்தடுப்புக்கு ஒரு முக்கிய வழியாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகக்_கைகழுவும்_நாள்&oldid=2927759" இருந்து மீள்விக்கப்பட்டது