உலகக் குரல் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகக் குரல் நாள் (World Voice Day (WVD); ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 இல் கடைபிடிக்கப்படுகிறது. குரல் என்ற இயல்நிகழ்வு கொண்டாட்டமான இது, அர்ப்பணிப்புடன் நடைபெறும் உலகளாவிய ஆண்டு நிகழ்வு ஆகும்.[1] அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில், குரல் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், "பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கம்" (Brazilian Society of Laryngology and Voice) 1999 இல் முதன்முதலாக தொடங்கப்பட்டது.[2]

சான்றுகள்[தொகு]

  1. "World Voice Day". entnet.org (ஆங்கிலம்). © 2017. Archived from the original on 2017-04-16. பார்க்கப்பட்ட நாள் 2017-04-16. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |dead-url= ignored (help)
  2. "The History of World Voice Day". voicefoundation.org (ஆங்கிலம்). © 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-16. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகக்_குரல்_நாள்&oldid=3235648" இலிருந்து மீள்விக்கப்பட்டது